' Medjugorje - Messages From Our Lady 2012 - Tamil

Our Lady Of Medjugorje

Messages From 2012 In Tamil

25 February 2012
"அன்புள்ள குழந்தைகளே! உங்கள் இதயங்களைத் திறந்து சிறப்பாக செபிக்க வேண்டுமென்று உங்களை நான் அழைக்கின்றேன். சிறிய பிள்ளைகளே நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள் ஆனால் குறைந்த அளவே செபிக்கின்றீர்கள். இறைவார்த்தையைப் படித்து தியானியுங்கள். அதில் எழுதப்பட்ட இறைவார்த்தைகள் உங்களுக்கு வாழ்வழிக்கட்டும். உங்களை அன்பு செய்கின்றேன். நீங்கள் சமாதானத்தையும் உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியையும் கடவுளிடம் கண்டுணர்ந்து வாழ நான் ஆசிக்கின்றேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி."
பிப்ரவரி 25 2012

25 March 2012
"அன்புள்ள குழந்தைகளே! என் உள்ளத்தில் மகிழ்ச்சியுடன் ஒரு தாயின் ஆசீரை உங்கள் மீது பொழிந்து உங்கள் அனைவரையும் செபிக்க அழைக்கின்றேன். நீங்கள் மேன்மேலும் தூயவா;களாக வளர்;வதற்கு இன்னும் அதிகமாக செபம் செய்ய வேண்டும். சிறிய பிள்ளைகளே மனமாற்றம் பெற அதிக முயற்சி செய்யுங்கள். ஏனென்றால் நீங்கள் கடவுளிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றீர்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி."
மார்ச் 25 2012


Last Modified 04/02/2012